தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைத் திருவிழா - 03-06-2017


ஆண்டவர் இயேசு வாக்களித்தபடி, தமது சீடர்களுக்கு தூய ஆவியின் அபிசேகத்தை அளித்த அதே பெந்தகோஸ்தே நாளில், தூய ஆவியின் அபிசேகத்திற்காக, முழு இரவு ஆராதனைப் பெருவிழாவை யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. இவ் முழு இரவு ஆராதனைப் பெருவிழா வூப்பெற்றால் நகரில் 03-06-2017 அன்று இரவு 20.00 மணிமுதல் காலை 5.30 மணிவரை நடைபெறவுள்ளது.
இடம் Herz Jesu Kirche,
Hünefeldstr. 52,
42285 Wuppertal
காலம் 03-06-2017சனிக்கிழமை இரவு
நேரம் இரவு 20:00மணிமுதல் - காலை 05:30மணிவரை


இவ் வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசு வழங்கும் தூய ஆவியின் அபிஷேகத்தை பெற அன்புடன் அழைக்கின்றோம்.

திருவிழிப்பு ஆராதனைப் பாடல்கள்

பாடல்கள் PDF வடிவம்

பாடல்தலைப்பு கேட்க தரவிறக்கம் செய்ய
01. அருள் தாரும் இயேசுவே
02. நான் நானாகவே வந்திருக்கிறேன்
03. விண்ணப்பத்தை கேட்டருளும்
04.காக்கும் கரங்கள் உண்டெனக்கு
05. அக்கினி மயமே பரிசுத்த ஆவியே
06. ஆற்றலாலும் அல்ல அல்ல
07. புகழ்ந்து பாடுவோம் மகிழ்ந்து பாடுவோம்.
08. அக்கினி வல்லமை ஊற்றுமே
09. உன் புகழைப் பாடுவது என்.
10.ஆராதிக்கின்றோம் நாங்கள் ஆராதிக்கின்றோம்
11. ஆவியில் பிறந்து
12. ஆராதனை நாயகன் நீரே
13. உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
14. ஆகாதது எதுவுமில்லை
15. வானகதந்தையின்நாடாத நாற்றெல்லாம்
16. ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
17. எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்
18.ஓ பரிசுத்த ஆவியே
19. நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
20. வானத்தில் இருந்து வையகம் எழுந்து
21. அக்கினியாம் ஆவியாரே ஆண்டவரின் திருக்கொடையே
22. வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்
23. ஐயா உன் பிரசன்னம் அண்டிவந்தேன்
24. வல்லமை வல்லமை வல்லமை வல்லமை
25. என்னில் எழுந்த யேசுவிற்கே ஆராதனை ஆராதனை
26. அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
27. தூய ஆவியே தேவ அக்கினியே
28. உனக்குள்ளே விசுவாசம் இருந்தால்
29. வருகிறோம் வருகிறோம்
30. என் ஆயனே என் மெசியாவே
31. எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
32. வானின்று இறங்கிய வல்லமையின் ஆவியே

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன் உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர் உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள.(யோவேல் 2:28)