பணியகத்தின் புதிய மலர்கள்


அன்புநிறை பெற்றோரே! பெரியோரே!
இவ்வாண்டு முதன்நன்மை பெற்ற உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள் போன்றோரின் நிழற்படங்கள் தொடுவானம் பத்திரிகையில், "பணியகத்தின் புதிய மலர்கள்" பகுதியில் வெளி வர வேண்டுமென்று விரும்பினால் இன்றே அனுப்பி வையுங்கள். இன்னும் ஒரு சில இடங்களே உள்ளன. உடனேயே அனுப்பி வையுங்கள். இதற்காக எந்தக் கட்டணமும் அறவிடப்படுவதில்லை.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : thoduvaanam@hotmail.com