தூயமரி அன்னையின் பிறப்பு விழா.
09.09.2017கேர்ண, விற்றன், டோர்முண்ட் மற்றும் கஸ்ரொப் ரொக்ஸ்சல் ஆகிய பணித்தளங்களின் ஏற்பாட்டில் மரியன்னையின் பிறப்பு பெருவிழா டோட்முண்ட் நகரில் 09.09.2017 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமாகும். செபமாலைக்கு பின்னர் திருவிழாத் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து மரியன்னையின் திருச்சுருவப் பவணியும் ஆசீரும் இடம் பெறும். அன்னைமரியாளின் பரிந்துரை மூலம் ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப் பெற அன்புடன் அழைக்கின்றோம்.


ஆலய முகவரி

Heilige Dreifaltigkeit,
Flurstr. 10,
44145 Dortmund

திகதி

09.09.2017

நேரம்

10.30

தொடர்பு

திரு. யேசுதாசன்- 0231-832828 , 01749313287


தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.(உரோமையர் 8:30)