கானக அன்னையின் திருவிழாபோர்க் காலத்தில் யேர்மன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிய கானக அன்னை ஊடாக, இன்று மறுவாழ்வுக் காக ஏங்கும் நம் மக்களுக்கு வழி காட்ட இறைவனிடம் வேண்ட ஒன்று கூடுவோம்.

காலம்: 28.05.2017
(ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை10.00 மணி
இடம்:St. Marien Kapelle,
Birgelner Püzchen,
41849 Wassenberg.

அனைவரும் ஒன்று கூடுவோம். ஓன்றித்துச் செபிப்போம்.


இவரே உம் தாய்.(யோவான் 19:27)