எசன் மாநகரில் அருட்பணி.ஜோசப் விக்ரரின் நெறிப்படுத்தலில் இறைத்தியானவழிபாடும் நற்கருணை ஆராதனையும்
17-04-2017தெய்வீக குண்மளிக்கும் இயேசு சபை இயக்குனரும் அத் துறவுற சபையின் நிறுவுனருமான அருட்பணி.ஜோசப் விக்ரர் அவர்களின் நெறிப்படுத்தலில் எசன் மாநகரில் தவக்கால இறைத்தியானவழிபாடும் நற்கருணை ஆராதனையும் நடைபெறவுள்ளது. இவ் வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் திகதி நேரம் முகவரி
Essen 17.04.2016
(Montag)
12.00-14.30 St.Bonifatius Kirche,
Moltkestr-160,
45138 Essenசிறப்புவழிபாட்டு பாடல்கள்

பாடல்தலைப்பு கேட்க தரவிறக்கம் செய்ய
01.சீயோனைத் தேற்றுவார் இயேசு
02.திருப்பலி திருப்பலி
3.கவலை ஏன் கலக்கம் ஏன் மகனேமுன்னர் நடைபெற்ற சில வழிபாடுகளின் பதிவுகள்

தெய்வீக குணமளிக்கும் இயேசு துறவுறசபை பற்றிய விபரணம்