நத்தார் புத்தாண்டு வழிபாட்டு நிரல் 2017 - 2018


யேர்மனியின் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெறவுள்ள நத்தார் புத்தாண்டு வழிபாடுகள் பற்றிய விபரம் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப்பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.