2016 ஆம் ஆண்டுக்கான மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டியில் பரிசில்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறுவோர் விபரம்.


எமது இணையத்தளத்தில் சென்ற ஆண்டு நாடாத்தப்பட்ட மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டிக்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்ற ஆண்டு உலகளாவிய ரீதியில் மொத்தமாக 965 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களில் 18 பேர் 100% புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். போட்டி விதிமுறைகளின் படி இவர்களில் மூவர் குழுக்கல் முறையில் வெற்றியாளர்களாக 18.03.2017 அன்று நடைபெற்ற பணியக நிர்வாகிகளுக்கான ஒன்று கூடலில் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பரிசில்களும் பாராட்டு சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இவர்களின் விபரங்கள் வருமாறு.

வெற்றியாளார்கள்

Full Name Place Country Percentage
Sinnappu Bremathas London, U.K 100
SARASWATHY Chinnadurai Trichy, India 100
Vinicia Alphons Sundern Germany 100
அதே வேளை 100% புள்ளிகளைப் பெற்ற அனைவருக்கும் இம்முறை ஊக்கு விப்பு பரிசில்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.


மேலும் 89 பேர் 35% க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தி யடைந்துள்ளனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவர்களின் விபரங்கள் வருமாறு.

பாராட்டு சான்றிதழ் பெறுவோர்

Full NamePlace Country Percentage
Sinnappu BremathasLondonU k100.00
Elbert RebekaMönchengladbachGermany100.00
Justina VethanayagamMeßstettenGermany100.00
Francisca Anton ArulHammGermany100.00
Gunarajani ValantineHammGermany100.00
Arul sahaya selviNavi MumbaiIndia100.00
Mano AriathasBirminghamUnited Kingdom100.00
JOSEPH APARAMAKUDI.India100.00
vnicia alphonssunderngermany100.00
Sinthiya RajkumarColomboSri Lanka100.00
Marystella ChristianBergisch GladbachGermany100.00
SARASWATHY,Trichy,India.100.00
Helen NorbertWuppertalGermany100.00
Rajendran ChinnamaniChennaiIndia100.00
Reshme IthayarajahMönchengladbachDeutschland100.00
rajendran jeyanesan90138 palermoitaly100.00
Jarosheen , JagaveenLondonUnited Kingdom100.00
Arulvathan Theebaranireggio emiliaItaly99.44
Mrs. Jescy PelmanLondonU.K98.89
Anton Anushya59514Welver-BorgelnGermany98.33
SelvamaryVirudhunagarIndia98.33
JeyamathyMaldon EssexEngland, UK97.78
Rosemary casilda RaviSoestGermany96.67
nilogini kuhalmon torontocanada96.11
Minu GKanyakumari districtIndia94.44
SEMION MARIA REGINAGenova Italy92.78
Sahaya Arul SilviaCoimbatoreIndia92.78
Cheryl RaymandWuppertalGermany91.67
Ashvitha JoliverFrankfurtGermany91.67
Marco Anton ArulHammDeutschland91.67
teresachennaiindia91.11
Pushpa SothiratnamMississaugaCanada90.00
Maryrose SoosaithasGislingeDanmark90.00
Esperior Leo8820 - WaedenswilSwitzerland90.00
Mary Jenaka ArulnayagamPalermoItaly88.33
Royas RaviSoestGermany86.67
Rohit RaviSoestGermany85.56
Nirmal raj STrichyIndia83.89
D.Susai ManickamCoimbatoreIndia.83.89
Anthonipillai Mary premavathyWedelGermany83.89
Rasu SylviyaColomboSri Lanka 83.33
ArulmaranPaulrajaniLeverkusenGermany83.33
RajkumarSanthiya PillaiColomboSri Lanka83.33
Antonypillai AlvinusBerlinGermany82.78
R SavarimuthuGroningenNederland82.22
sherin yogeshkumary baskaranMilanoItaly82.22
CARMELMARIE PuducherryIndia 80.56
Sahayapushpam AntonyvamdrupDanmark80.56
Imalda BERNARDNoisy-le-grandFrance80.00
M.MohanapriyaChennaiIndia77.22
Dinamary James BielefeldGermany76.11
Miss Andrisha PelmanHarrowUK75.00
Sankavi BalrajManamaBahrain74.44
J.GnanaduraiCuddaloreIndia73.33
Miss Niriksha PelmanHARROWU.K73.33
SelvaraniChennaiIndia71.11
Raymond J GnanapragasamSurreyUnited Kingdom71.11
A.Sagaya selvarajPondicherryIndia71.11
Rosalini ErothurajahArnsbergGermany71.11
A.MagimaidassA.MagimaidassChennaiIndia70.56
R.Sahayaraj Rodriquez Tuticorin-628008INDIA-TAMILNADU68.89
rayappu jesuthasanpalermoitaly60.56
Steepan George Antony Depauljaffnasrilanka59.44
Reginald victorianürnbergGermani56.67
VELANGANNI NICHOLASColmarFRANCE56.67
AnciyasamsonAbu shahara,SharjahUAE55.56
Chandra Gerartfranconvillefrance54.44
thaya rajendran90138 palermoitaly50.00
faustinchennaiindia47.78
Siluvai AntonyChennaiIndia45.56
RajuJosephDeiraDubai44.44
Edwina Iruthayanathan Hemmingen Germany 44.44
SistergnanaCuddaloreindia41.67
Sharon AriathasBirminghamUnited Kingdom41.67
jesintharanipakirathanjaffnasrilanka41.67
thaya rajendran90138 palermoitaly41.67
kumuthini davidscarborough canada41.11
jeewakumarMaria christaNurnbergGermany41.11
Savio Maria FragranciaTheniIndia40.56
R MohandhasMohandhasNagercoil kanyakumari district tamilnadu india INDIA40.00
Nimallkumar NerusNicholasSANDNESNORWAY40.00
B.MARIE THERESEPondicherryIndia.38.89
Mrs. Sheeja TitusAl - KhobarSaudi Arabia38.89
Mary Angela MarsalinAugsburgGermany37.22
B.MARIE THERESETheresePondicherry.S.India.37.22
mariajosephmanamabahrain36.11
catherineAtlantaUSA35.56
Geetha pragasamtirunelveliindia34.44
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை செபத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.