அறிவித்தல்

யேர்மன் தமிழ் ஆன்மீக பணிதளங்களிலும், பணியகத்திலும் நடைபெறும் விசேட நிகழ்வுகள் தொடர்பான காணொளிப்பதிவுகளும் நிழல்படங்களும் இங்கு பிரசுரிக்கப்படும்.உங்கள் பணிதளங்களில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை இயக்குனர் ஊடாக அனுப்பிவைக்கவும்

இறைவார்த்தை

நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.
(யோவான் 15:5)

இறைவார்த்தை

நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.
(யோவான் 15:14)

இறையன்பு

நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.
(உரோமையர் 5:8)

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். (யோவான் 6:51)