இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலிப் பாடல்கள்






மாதாந்த திருப்பலிப்பாடல்

2019ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம்

பாடல் பாடலின் தலைப்பு பாடலை கேட்கபாடலை தரவிறக்கம் செய்ய
வருகைப் பாடல்ஒன்று கூடுவோம் ஒன்றாய்ப் பாடுவோம்
தியானப் பாடல்உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் -
காணிக்கைப்பாடல்உனக்கென நான் தரும் காணிக்கையை
திருவிருந்துப் பாடல்உயிர்தரும் உணவே இறைவா
நன்றிப் பாடல்கோடி நன்றி பாடல் பாடும் எந்தன்
மாதா பாடல்அம்மா என்று அழைக்காத நாளில்லையே


பாடல் தாளை தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்