இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)
திருப்பலிப் பாடல்கள்


திருப்பலிப்பாடல்கள்

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம்

பாடல் பாடலின் தலைப்பு பாடலை கேட்கபாடலை தரவிறக்கம் செய்ய
வருகைப் பாடல்ஒன்று கூடுவோம் ஒன்றாய்ப்
தியானப் பாடல்பாலகா உனக்கொரு பாட்டு
காணிக்கைப்பாடல்அர்ப்பண மலராய் வந்தேன்
திருவிருந்துப் பாடல்உயிர்தரும் உணவே இறைவா
நன்றிப் பாடல்நன்றிகள் பல கூறி நான் பாடுவேன்
மாதா பாடல்அம்மா எங்கள் தாயே உனைப் பாடாதா


பாடல் தாளை தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்