பணித்தளங்களில் நடைபெறும் வழமையான திருப்பலி ஒழுங்குகள்
இடம் | ஆலயம் | காலம் | நேரம் |
பேர்லின் | புனித.மரியாள் ஆலயம் | மாதத்தின் முதலாம் திங்கள் கிழமை | 17.15 மணி |
காஸ்றொப்-றொக்சல் | இருதய இயேசு ஆலயம் | மாதத்தின் முதலாம் வியாழக்கிழமை | 18.00 மணி |
கேவிலார் | யாத்திரகைஸ்தலம் | மாதத்தின் முதலாம் வெள்ளிக்கிழமை | 18.00மணி |
லேவகூசன் | புனித.யோசப் ஆலயம் | மாதத்தின் முதலாம் சனிக்கிழமை | 11.30 மணி |
முன்சங்கிளட்பாக் | புனித.அல்பேர்ட் ஆலயம் | மாதத்தின் முதலாம் சனிக்கிழமை | 17.30 மணி |
எசன் | புனித.பொனிபாடியூஸ் ஆலயம்(ST Bonifatius Kirche,Moltkestr-160,45138 Essen) | மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை | 10.00மணி |
வூப்பெற்றால் | இருதய இயேசு ஆலயம் | மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை | 12.30மணி |
நொயிஸ் | புனித.பாபரா ஆலயம் | மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை | 16.30 மணி |
கிறிபீல்ட் | ஸ்ரட்கபேல ஆலயம் | மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை | 18.30 மணி |
கில்டெஸ்கயிம் | திருச்சிலுவை ஆலயம் | மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை | 15.30 மணி |
சுவாட்ஸ்வால்ட் - போடன்சே (வில்லிங்கன் சுவெல்லிங்கன்) | புனித.பிரான்ஸ்சிஸ்கு ஆலயம் | மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை | 17.00மணி |
நியூரன்பேர்க் | திரு இருதய ஆண்டவர் ஆலயம் | மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை | 11.30 மணி |
பிரங்க்போர்ட் | புனித.எலிசபேத் ஆலயம் | மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை | 18.00மணி |
டியூஸ்பேர்க் | மாதத்தின் முன்றாவது திங்கள் | 18.30 மணி | |
விற்றன் | வயோதிபரில்ல ஆலயம் | மாதத்தின் முன்றாவது செவ்வாய்க்கிழமை | 18.30 மணி |
டுசில்டோப் | புனித.மரியாள் ஆலயம் | மாதத்தின் முன்றாவது வியாழக்கிழமை | 19.00மணி |
கனோவர் | புனித.மரியாள் ஆலயம் | மாதத்தின் முன்றாவது வெள்ளிக்கிழமை | 18.00மணி |
ஒஸ்னாபுறுக் | திருச்சிலுவை ஆலயம் | மாதத்தின் முன்றாவது சனிக்கிழமை | 17.00 மணி |
பிரேமன் | புனித.யோசப் ஆலயம் | மாதத்தின் முன்றாவது ஞாயிற்றுக்கிழமை | 11.00மணி |
கம்பேர்க் | புனித.யோசப் ஆலயம் | மாதத்தின் முன்றாவது ஞாயிற்றுக்கிழமை | 16.30 மணி |
கேர்ன | புனித.பொனிபாஸ் ஆலயம் | மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை | 18.30மணி |
போகும்-கெல்சன்கியர்சன் | புனித.மரியாள் ஆலயம் | மாதத்தின் நான்காவது செவ்வாய்க்கிழமை | 18.30 மணி |
முல்கயிம் | புனித.மரியாளின் விண்ணேற்பு ஆலயம் | மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை | 18.30 மணி |
ஓபகவுசன் | இருதய இயேசு ஆலயம் | மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை | 19.00மணி |
அர்ன்ஸ்பேர்க் ** | புனித.மிக்காயல் ஆலயம் | மாதத்தின் நான்காவது சனிக்கிழமை | 19.00மணி |
மெசடே- (கொக்சவர்லாண்ட் விக்கெட) ** | புனித வால்பேர்க ஆலயம் | மாதத்தின் நான்காவது சனிக்கிழமை | 16.30மணி |
கம் | புனித.யோசப் ஆலயம் | மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை | 09.00மணி |
பீலபெல்ட் | புனித.யோசப் ஆலயம் | மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை | 11.15மணி |
முன்ஸ்ரர் | புனித.அந்தோனியார் ஆலயம் | மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை | 16.00மணி |
டோட்முண்ட் | ஏகதிருத்துவ ஆலயம் | மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை | 19.00மணி |
பிறைபேர்க் | St. Konrad und Elisabeth Kirche | மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை | 17.00மணி |
** மெசடே(கொக்சவர்லாண்ட் விக்கெட) , அர்ன்ஸ்பேர்க் ஆகிய பணித்தளங்களில் இரு மாத்தத்திற்கு ஒரு முறை திருப்பலி நடைபெறும்.
ஐந்து வாரங்கள் உள்ள மாதங்களில் டூரன், வெர்டோல், அல்ஸ்டோர்ப், ஆலன், முன்சன்,
சார்புரூக்கன், நொயங்கேர்சன் ஆகிய இடங்களில் திருப்பலிகள் ஒழுங்குபடுத்தபடும்.