விவிலிய அறிவுத்தேடல் போட்டி

விவிலிய அறிவை எம்மவரிடையே வளர்க்கும் முயற்சியாக, மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி எமது இணையத்தளத்தில் நடைபெறுகின்றது . தமிழ் ஜேர்மன் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்போட்டி நடைபெறும் .

...............................................

ஒருவர் எந்த மொழியிலும் போட்டியில் பங்கு பற்றலாம். பெறு பேறுகள் உடனடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

...............................................

ஒருவர் எத்தனை தடவையும் போட்டியில் பங்கு பற்றலாம். இறுதியாக சமர்பிக்கப்பட்ட விடைகளே பதிவில் வைத்திருக்கப்படும்.

...............................................

ஒவ்வொரு மாதமும் புதிய வினாக் கொத்து தரவேற்றம் செய்யப்படும். முடிவுத்திகதியின் பின்னர் சரியான விடைகளும், பங்கு பற்றியோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

...............................................

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்றி பெறும் மொத்த புள்ளிகளின் அடிப்படையில், முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு, ஊக்குவிப்பு பரிசில் வழங்கப்படும்.

...............................................

பணியக இயக்குனரின் முடிவே இறுதியானது.