மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 97
வேதாகமப் பகுதி : நீதித்தலைவர்கள் - அதிகாரம் 1
முடிவுத் திகதி : 2022-01-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. தெபீரின் முன்னாள் பெயர் என்ன?

காலேபு கிரியத்து
சேசாய்
கிரியத்து சேபேர்
கானானிய தேசம்
பெசக்

2. தெபிரைக் கைப்பற்றியவன் யார்?

காலேபு
அக்சா
கிரியத்து
ஒத்னியேல்
யூதா

3. யூதாவிடம் ஆண்டவர் யாரை ஒப்படைத்தார்?

யோசுவாவை
சிமியோன்
பெரிசியரை
கானானியரை
எகிப்தியரை

4. யோசுவா இறந்தபின் கானானியரக்கெதிராக எதிராக முதலில் போரிடச் சென்றவர் யார்?

பெரிசியர்
கானானியர்
யூதா
சிமியோனின் மக்கள்
அகிமான் இனத்தவர்

5. அக்ஸாவின் தந்தை பெயர் என்ன?

காலேபு
கெனாசின்
சேபேர்
தல்மாய்
சேசாய்

6. போரின்போது யாருடைய கை கால்களில் பெருவிரல்கள் துண்டிக்கப்பட்டன?

பெரிசியர்
கானானியர்
அந்தோணி பேசக்
யூதாவின் மகன்
தல்மாய்

7. எழுபது அரசர்கள் உணவு மேசையில் இருந்து சிறியவற்றைப் பொறுக்கினார்கள். யாரது உணவு மேசைஅது ?

யூதா
பெரிசியர்
கானானியர்
அந்தோனி பெசக்
யோசுவா

8. பெசக்கில் கொல்லப்பட்டவர் எத்தனை பேர்?

10 பேர்
1000 பேர்
10000 பேர்
2000 பேர்
100 பேர்

9. பெசக்கில் கண்டுபிடிக்கப்பட்டவர் யார்?

யூதா
சிமியோன் மக்கள்
பெரிசியர்
அந்தோணி பெசக்
அகிமான்

10. நான் செய்தவாறே கடவுள் எனக்குச் செய்துள்ளார் எனச் சொன்னவர் யார்?

யூதா
பெரிசியர்
அந்தோனி பெசக்
யோசுவா
மோசே

11. யூதா போரிடச் சென்றபோது தப்பி ஓடியவர் யார்?

யோசுவா
யூதா
அந்தோனி பெசக்
பெரிசியர்
சேசாய்

12. எபிரோனில் தோற்கடிக்கப்பட்ட இனங்கள் எவை ?

சேசாய்
அகிமான்
சிமியோன்
ஒத்தனியேல்
தல்மாய்

13. ஏபிரோனில் போர் முடிந்த பின் அங்கிருந்து எந்த மக்களுக்கு எதிராக சென்றனர்?

கானானியர்
பெரிசியர்
தெபிர் வாழ் மக்கள்
தல்மாய்
சேசாய்

14. யூதாவின்மக்கள் எருசலேமுக்கு எதிராகப் போரிட்டபோது வாள் முனையால் மக்களை வெட்டி வீழ்த்தி நகரை நெருப்புக்கு இரையாக்கியவர்கள் யார்?

கானானியர்
அந்தோனி பெசக்
பெரிசியர்
யூதாவின் மக்கள்
கானானியர்

15. கிரியத்துஅர்பா என்று முன்னர் அழைக்கப்பட்ட இடத்தின் பெயர் என்ன?

சிமியோன்
கானானியர்
பெரிசியர்
இஸ்ரயேலர்
எபிரோன்