1. மோசே கூறியபடி லேவியர் குலத்திற்கு ஆண்டவரின் கட்டளைப்படி பென்ஐமின் குலத்தில் இருந்து எந்த நகர்களையும் நிலங்களையும் கொடுத்தனர்?
2. லேவியர் குலத்திற்காக நகர்களை சீட்டுப்போட்ட போது, எந்த குடும்பத்திற்கு முதலாவது சீட்டு கிடைத்தது?
3. "மோசே உங்களுக்கு விட்ட கட்டளைகளையும் சட்டத்தையும் நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள்" இது யாருக்கு கூறப்பட்டது?
4. யோர்தான் அருகில் பெரிய பலி பீடம் எழுப்பியவர் யார்?
5. “எங்களுக்கு ஏற்பட்ட ஓர் அச்சத்தினால் இவ்வாறு செய்தோம்” என கூறியவர்கள் யார்?
6. „ஆண்டவர் நம் நடுவில் உள்ளார் என அறிந்து கொண்டோம்“ என, ரூபன்,காத்து மனாசே மக்களுக்கு கூரியவர்கள் யார்?
7. யோசுவா முதுமையாகி இருந்த வேளையில் கூறிய செய்தி என்ன?
8. எதில் உறுதியாக இருக்க வேண்டும் என யோசுவா கூறுகிறார்?
9. „உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்“ இது யாருடைய கூற்று
10. ஆண்டவர் எவற்றிக்கு உதவி செய்தார் என இஸ்ராயல் மக்களுக்கு யோசுவா கூறினார்.
11. கிலயாது என்பது என்ன?
12. பின்காசு யார் ?
13. பாசானில் நிலம் யாருக்குக் கொடுக்கப்பட்டது?
14. எதிரிகளிடமிருந்து கொள்ளையிட்ட எப் பெருட்களை ரூபன், காத்து மனாசேயின் குலத்தார் எடுத்துச் சென்றனர்?
15. மெராரி மக்களின் குடும்பத்தினருக்குக் கிடைத்த நிலப்பகுதிகள் எவை?