மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 6
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி: அதிகாரம்: 11-12
முடிவுத் திகதி : 2014-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. திருமுழுக்கு யோவான் சிறையிலிருந்தபோது யாருடைய செயல்களைப் பற்றி கேள்விப்பட்டார்?

தூய ஆவியார்
எரேமியா
மெசியா
ஏரோது அரசன்
யோவானின் சீடர்கள்

2. நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யேசு யாரிடம் அறிவிக்கச் சொன்னார்?

சீடர்களிடம்
திருமுழுக்கு யோவானிடம்
மக்களிடம்
ஏரோதிடம்
யோனாவிடம்

3. சரியான பதிலை நிரப்புக.
"மனிதராய் பிறந்தவர்களுள் .................................... பெரியவர் எவரும் தோன்றியதில்லை"

திருமுழுக்கு யோவானைவிட
இயேசுவைவிட
நற்செய்தியாளர் யோவானைவிட
அன்னை மரியாளைவிட
பேதுருவைவிட

4. இயேசுவை அத்தலைமுறையினர் எப்படி குறை கூறினர்?

குடிகாரன்
மீட்பர்
பெருந்தீனிக்காரன்
பாவிகளுக்கு நண்பன்
பேய்பிடித்தவன்

5. இயேசு எந்த நகரங்களைக் கண்டித்தார்?

தீர், சீதோன்
கொராசின்
சோதோம்
பெத்சாய்தா
கப்பர்நாகும்

6. கடவுள் தமது திருவுளத்தை யாருக்கு வெளிப்படுத்தினார்?

ஞானிகளுக்கு
இறைவாக்கினர்களுக்கு
அறிஞர்களுக்கு
யோவானுக்கு
குழந்தைகளுக்கு

7. கோடிட்ட இடத்தை நிரப்புக
" ....................சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு ........................... தருவேன்"

ஆடுகள், இளைப்பாறுதல்
பெருஞ்சுமை, இளைப்பாறுதல்
பெருஞ்சுமை, ஆறுதல்
நண்பர்கள், ஆறுதல்
பெற்றோரை, அன்பை

8. ஓய்வு நாளில் இயேசு யாரை குணமாக்கினார்?

பார்வையற்றவரை
கால் ஊனமுற்றவரை
கை சூம்பியவரை
பேச்சற்றவரை
பேய்பிடித்தவரை

9. . "இதோ என் ஊழியர். இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர், இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது" என்று யார் உரைத்த வாக்கு நிறைவேறியது?

தூய ஆவியார்
எரேமியா
தந்தை கடவுள்
எசாயா
இயேசு

10. யாருக்கு எதிராக பேசுவோர் மன்னிக்கப்படார்?

மானிட மகனுக்கு எதிராக
தூய ஆவிக்கு எதிராக
பரிசேயருக்கு எதிராக
யோவானுக்கு எதிராக
நல்லவர்க்கு எதிராக

11. இயேசு பரிசேயர்களை எவ்வாறு குறிப்பிடுகிறார்?

விரியன் பாம்பு குட்டிகளே
முட்டாள்களே
சபிக்கப்பட்டவர்களே
கொள்ளையர்களே
பெருந்தீனிக்காரர்களே

12. யோனா அறிவித்த செய்தியை கேட்டு மனம் மாறியவர்கள் யார்?

நினிவே மக்கள்
பரிசேயர்
மறைநூல் அறிஞர்
இஸ்ராயேல் மக்கள்
சதுசேயர்

13. "என் தாயும், சகோதரர்களும் இவர்களே" என்று இயேசு யாரை குறிப்பிடுகிறார்?

அன்னை மரியாவை
தம் சீடர்களை
மக்கள் கூட்டத்தினரை
யோவானை
பரிசேயரை

14. இயேசுவிடம் கொண்டு வந்த பேய் பிடித்தவர் எப்படி இருந்தார்?

பார்வையற்று
பேச்சற்று
கைசூம்பியவராய்
செவிடாய்
சக்தியற்று

15. யார் பேறுபெற்றோர் என்று இயேசு கூறுகிறார்?

தினமும் செபிப்போர்
உதவி செய்வோர்
என்னை தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர்
நற்செய்தி படிப்போர்
புதுமைகள் செய்வோர்