1. யார் மனோவாகுவிடம் நீ ஒரு எரி பலியை செலுத்துவதாக இருந்தால் அதை ஆண்டவருக்கு செலுத்து என்றார்?
2. நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய் எனக் கூறியவர் யார்?
3. மனோவாகு என்பவர் யார்?
4. பெலிஸ்தியர் கைகளில் இருந்து மக்களை விடுவிக்கத் தொடங்குபவன் யார்?
5. சவரக்கத்தி அவன் மீது படக்கூடாது என யாருக்கு வான தூதர் அறிவித்தார்?
6. கடவுள் மனோவாகின் வேண்டுதலை ஏன் கேட்டார்?
7. மனோபாவுக்கு பிறக்க விருப்பது எப்படிப்பட்ட குழந்தை?
8. கடவுள் மனோ வாக்கின் வேண்டுதலை கேட்டார் என எவ்வாறு கூற முடியும்?
9. மனோபாக்கின் மனைவி தன் கணவரிடம் என்ன கூறினார்?
10. ஏன் மனனோவாகு ஆட்டுக்குட்டியை சமைக்கிறேன் என்றார்?
11. நீ ஒரு எரிபலியைச் செலுத்துவதாக இருந்தால் அதை ஆண்டவருக்கு செலுத்து யார் கூறியது?
12. மனோவாகு பலிகள் படைத்தபோது நிகழ்ந்த அதிசயம் என்ன?
13. சிம்சோன் யாரின் புதல்வன்?
14. மனோவாகு ஆண்டவரின் தூதரை அறிந்து கொண்ட போது அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையில் இடம்பெற் உரையாடல் என்ன?
15. எப்போது ஆண்டவரின் ஆவி சிம்சோனைத் தூண்டத் தொடங்கியது?