1. எப்ராயீமுக்கு உரிய ஜோர்தானின் தொங்கு பாலங்களைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் யார்?
2. தொங்குபாலங்கள் யாருக்கு உரியது?
3. எப்ராயீவில் இருந்து தப்பி ஓடி வந்தவர்கள் யார்?
4. இப்சான் எத்தனை ஆண்டுகள் இஸ்ரவேலரின் நீதி தலைவராக விளங்கினார்?
5. இஸ்ராயேல் நீதி தலைவர் இப்சான் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
6. ஏலோன் எந்த நாட்டை சேர்ந்தவர்?
7. இப்சானுக்கு எத்தனை பிள்ளைகள்?
8. நீதி தலைவர்களில் இஸ்ராயர் நீதித் தலைவர்களில் தமது பிள்ளைகளை வேற்றினத்தாருக்கு மணமுடித்துக் கொடுத்தவர் யார்?
9. இப்தா அடக்கம் செய்யப்பட்ட இடம் எது?
10. இஸ்ரேலில் ஏழு ஆண்டுகள் நீதி தலைவராக இருந்தவர் யார்?
11. 10 ஆண்டுகள் இஸ்ரவேலரின் நீதி தலைவராக விளங்கியவர் யார்?
12. அப்தோன் யார்?
13. அய்யலோனில் அடக்கம் செய்யப்பட்ட நீதித் தலைவர் யார்?
14. அப்தோனின் மகன் யார்?
15. அப்தோன் எந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்?