1. கெருசின் மலைக்கு ஏறிச் சென்றது யார்?
2. கெரிசிம் மலையில் நின்று யோத்தாம் கூறியது என்ன?
3. ஒலிவ மரத்து எண்ணையில் மதிப்பு பெறுவது எது?
4. மரங்கள் அத்தி மரத்திடம் அரசாள வரும்படி கூறிய போது அத்தி மரம் கூறியது என்ன?
5. மரங்கள் திராட்சைக் கொடி இடம் அரசாள வரும்படி கேட்டபோது கூறியது என்ன?
6. மரங்கள் முபட்புதரிடம் அரசாளக்கேட்டபோது முட்புதர் என்ன கூறியது என்ன?
7. யோத்தாம் பேசியது என்ன?
8. அபிமெலுக்கு ஆதரவாக செக்கெமின் மக்கள் செய்தது என்ன?
9. கடவுள் அபிமெலெக்கிற்கும் குடிமக்களுக்கும் இடையே என்ன செய்தார்?
10. எபெதின் மகன் பெயர் என்ன?
11. செபூல் என்பவன் யார்?
12. உன் படையை திரட்டி கொண்டு வா எனக் கூறியவன் யார்?
13. நகரின் அதிகாரி செபூல் என்ன செய்தான்?
14. நகரின் அதிகாரிசெபூல் அலமெக்குக் கூறிய ஆலோசனை என்ன?
15. நகரின் அதிகாரி செபூல் சகாலிடம் கூறியது என்ன?