மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 105
வேதாகமப் பகுதி : நீதி தலைவர்கள் 7:1முதல் 13 வரை
முடிவுத் திகதி : 2022-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. எருபாகால் என்பவர் யார்?

கிதியோன்
அசைராக்
ஜோவாசின் மகன்
பாகால்
அபிசேயர்

2. அரோது நீற்றருகே பாளையம் இறங்கியவர் யார்?

மிதியானியர்
பாகால் குழுவினர்
கிதியோனும் அவருடன் இருந்த மக்களும்
இரண்டாவது காளை
ஜோர்டான் மக்கள்

3. போருக்கு அஞ்சி நடுங்குகின்றவன் போய்விடட்டும் கிலயாது மலையை விட்டு அகலட்டும் என்று கூறியவர் யார்?

எருபாகல்
அலமேக்கியர்
கிதியோன்
கடவுளின் தூதர்
அபிசேயர்

4. போருக்கு அஞ்சித் திரும்பி சென்றவர்கள் எத்தனை பேர்?

பத்தாயிரம்
முப்பது ஆயிரம்
இருபத்திரண்டாயிரம்
ஐயாயிரம்
ஆறாயிரம்

5. கிதியோனுடன் எஞ்சி நின்ற மக்கள் தொகை எவ்வளவு?

பத்தாயிரம்
மூவாயிரம்
இருபத்திரண்டாயிரம்
ஐயாயிரம்
ஆறாயிரம்

6. யாரைக் குறித்து உன்னிடம் குறிப்பிடுகின்றேனோ அவன் உன்னுடன் செல்வான் கூறியது யார்?

கிதியோன்
யோவாசு
அபிசேயர்
ஆண்டவர்
அலமேக்கியர்

7. நாக்கினால் நீரை நக்கி குடித்தவர்கள் தொகை எவ்வளவு?

200
100
300
500
700

8. ஆண்டவர் நீர் நிலையில் கிதியோனுக்காக தெரிவு செய்ய மக்கள் யார்?

முழங்காலில் மண்டியிட்டு நீரை குடித்தவர்கள்
நாக்கினால் நக்கிக் குடித்தவர்கள்
வாளியினால் அள்ளிக் குடித்தவர்கள்
நீர் நிலையில் குளித்தவர்கள்
நீர் நிலையில் வேடிக்கை பார்த்தவர்கள்

9. மிதியானிரைக் கிதியோன் கையில் ஒப்படைப்பதற்காகத் தெரிவு செய்த மக்கள் யார்?

மண்டியிட்டு நீரை குடித்தவர்கள்
நீர் நிலையில் குளித்தவர்கள்
வேடிக்கை பார்த்தவர்கள்
நாக்கினால் நக்கிக் குடித்தவர்கள்
எதுவும் செய்யாது இருந்தவர்கள்

10. மிதியானியருடன் மோதுவதற்காகத் தெரிவு செய்த மக்கள் எதைக் கொண்டு செல்ல ஆயத்தம் ஆனார்கள்?

உணவுப் பொருட்கள்
எக்காளங்கள்
பணப்பயிர்கள்
ஏறிச் செல்வதற்காக பஸ் வண்டிகள்
விமானங்கள்

11. மிதியானியரின் பாளையம் எங்கே இருந்தது?

கிலயாது மலை
மோரே மலை அருகே பள்ளத்தாக்கில்
பாகாலின் பலிபீடம் அருகே
அசேரா கம்பத்தின் அருகே
காளை எரி பலியாக்கப்பட்டிருந்த இடத்தில்

12. ஆண்டவரால் மிதியானியரை உங்கள் கையில் ஒப்படைப்பேன் என யாருக்கு கூறப்பட்டது?

பாகாலுக்கு
மிதியானியரின் தலைவருக்கு
மீதியர்களின் எதிர்ப்பாளர்களுக்கு
யோவேலுக்கு
கிதியோனுக்கு

13. பூரா என்பவன் யார்?

போர்வீரர்
பாகாலின் தூதுவன்
எருபாகாலின் வேலையாள்
கிதியோனின் வேலையாள்
கிதியோனின் எதிரி

14. வெட்டுக்கிளி போன்று பள்ளத்தாக்கில் தங்கி இருந்தவர்கள் யார்?

மிதியானியர்கள்
பூராவின் வேலையாட்கள்
அமலேக்கியர்கள்
கிதியோனின் ஆட்கள்
எருபாகலின் ஆட்கள்

15. எருபாகலின் தோழன் கண்ட கனவு என்ன?

எருது முன்னே சென்றது
வட்ட வாக்கு கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்கு சுழன்று வந்தது
வாற்கோதுமை அப்பம் சுழன்று வந்து கூடாரத்தின் மேல் மோதி கீழே விழுந்தது
சரி வட்ட அப்பம் கூடாரத்தை தலைகீழாக கீழே புரட்டியது
வட்ட அப்பத்தின் தாக்கத்தினால் கூடாரம் கீழே விழுந்தது