1. நலம் நல்கும் ஆண்டவர் என அழைக்கப்பட்டது எது?
2. பாகாலின் பீடத்தைப் இடித்து எறி. அதை அடுத்துள்ள அசெராக் கம்பத்தை வெட்டிவிட்டு வீழ்த்து கூறியது யார்?
3. கடவுளாகிய ஆண்டவருக்கு கோட்டையின் உச்சியில் முறையாக பலிபீடம் கட்டியவர் யார்?
4. கிதியோன் ஆண்டவர் இட்ட கட்டளையை யாரைக் கொண்டு நிறைவேற்றினார்?
5. கிதியோனின் யார்?
6. பாகாலின் பலிபீடம் துடைத்தெறியப்பட்டது ஏன்?
7. எருபாகல் என்னும் பெயர் யாருக்கு சூட்டப்பட்டது?
8. ஆண்டவரின் ஆவி யாரை ஆட்கொண்டது?
9. கிதியோன் யாரை தம்மை பின்பற்றி வருமாறு அழைத்தார்?
10. கம்பளி மட்டும் உலர்ந்திருக்க தரைமீது எங்கும் பணி இறங்கி இருந்தது ஏன்?
11. மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு அடுத்து இருப்பவரிடம் இதைச் செய்தவர் யார்? எனக் கேட்டது ஏன்?
12. பாகாலுக்காகப் போகிறீர்களா அல்லது அவனை காப்பாற்றப் போராடுகிறார்களா எனக் கேட்டது யார்?
13. பாகால் கடவுளாக இருந்தால் தன் பலிபீடத்தை தகர்த்தவரோடு அவனே போராடி கொள்ளட்டும் இதனைக் கூறியது யார்?
14. கிதியோனின் மறுபெயர் என்ன?
15. பாகாலின் பீடம் யாருக்குச் சொந்தமானது?