1. நிலம் நடுங்கியது எப்போது?
2. பாராக்கு பாடிய பாடலில் உள்ள வரிகள் இவை?
3. நீர் நிலைகளின் அருகில் இருந்து எழும் பாடகர் குழாம் பாடும் பாடல் என்ன?
4. பாராக்கு வெற்றி பெற்றதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?
5. ஆசேர் எங்கே தங்கி இருந்தான் ?
6. பெருக்கெடுத்து வரும் ஆற்றின் பெயர் என்ன?
7. கெபேரின் (எபேர்) மனைவியின் பெயர் என்ன?
8. மேரோசை ஆண்டவரின் தூதர் சபிக்குமாறு அழைத்ததன் காரணம் என்ன?
9. சீசாராவுக்கு கெபோரின் மனைவி யாவெல் கொண்டு வந்தது என்ன?
10. இசக்காரின் இளவரசர்கள் யாருடன் சென்றார்கள்?
11. சீசாராவின் தாய் எதன் வழியாக எட்டிப்பார்த்தாள்?
12. மிதியான் இடம் இஸ்ரவேல் மக்கள் எத்தனை ஆண்டுகள் ஒப்படைக்கப்பட்டனர்?
13. மிதியானிடம் இருந்து அவர்கள் தங்களைக் காக்க அவர்கள் எவ்விடத்தை வாழ்விடம் ஆக்கிக் கொண்டார்கள்?
14. இஸ்ரவேல் மக்களுக்கு மிதியானும் அலமேக்கியரும் செய்த கொடுமை என்ன?
15. மிதியானியரை அளித்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் இஸ்ரவேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டபோது ஆண்டவர் என்ன செய்தார்?